பிரபலங்களின் வாரிசுகள் பொதுவாக சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருப்பார்கள்.
அப்படி தான் இளைய தளபதி விஜய்யின் மகன் மற்றும் மகள் உள்ளார்கள். ஆனால் சில சமயம் போலி கணக்குகளும் அதிகம் வலம் வரும்.
இந்த நிலையில் டுவிட்டரில் நடிகர் சாந்தனுவுக்கு பிறந்தநாள் விஜய்யின் மகளிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது, அதற்கு நடிகரும் நன்றி என தெரிவித்துள்ளார்.
ஆனால் கடைசியில் அது விஜய் மகளின் டுவிட்டர் பக்கமே இல்லை, போலி பக்கமாம்.
https://twitter.com/shasha_vijay/status/1297497761001037824