நயன்தாராவும், நானும் திருமணம் செய்யாமல் இருப்பது இதனால் தான்- விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் இப்போது சுற்றி வரும் காதல் ஜோடிகள் என்றால் அது நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான்.

இருவரும் காதலிக்க ஆரம்பித்து எப்போது ஒன்றாக சுற்றி வருகிறார்கள். ஆனால் எப்போது திருமணம் செய்வார்கள் என்பது தெரியவில்லை.

எப்போது தான் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று விக்னேஷ் சிவனிடம் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு அவர், சமூக வலைதளம் பொறுத்த வரைவில் எங்களுக்கு 22 முறை திருமணம் நடந்துவிட்டது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவருக்குமே எங்களது வேலையில் தான் முதல் கவனம். காதலிக்க எப்போது சளிக்கிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வோம்.

அப்படி திருமணம் செய்யலாம் என முடிவு செய்தால் கண்டிப்பாக நாங்கள் அந்த தகவலை கூறுவோம் என கூறியுள்ளார்.