பட வாய்ப்புகள் இல்லாததால் மீன் வியாபாரத்தில் இறங்கிய பிரபல நடிகர்- புகைப்படத்துடன் இதோ

கொரோனா நோய் தொற்று காரணமாக பலரின் அன்றாட வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது.

வேலைக்கு சென்றால் தான் உணவு என்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

அதேபோல் தான் சினிமாவில் பல்வேறு துறையில் இருப்பவர்களும் கஷ்டப்படுகிறார்கள்.

அப்படி மலையாள சினிமாவில் பல படங்கள் நடித்து மக்களிடம் பிரபலமாக இருந்தவர் வினோத் கூவூர். இவர் மீன் விற்பவராக ஒரு சீரியலில் நடித்த இவர் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் நிஜத்திலேயே தற்போது மீன் விற்கும் வியாபாரியாக மாறியுள்ளார்.

அதோடு அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மீன் மார்க்கெட் ஒன்றை திறக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இதோ நடிகர் மீன் விற்கும் ஸ்டைலை பாருங்கள்,