படவாய்ப்பிற்காக ஆடையை குறைக்கும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி..!!

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். வாரிசு நடிகையாக கமல்ஹாசன் மகளாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

இதையடுத்து பின்னணி பாடகியாக வளம் வந்து பல பாடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். மேலும் ஆங்கில படத்தின் வாய்ஸ் டப்பிங்கிலும் பணியாற்றி வருகிறார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பை தொடர காத்திருக்கிறார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் அரைகுறையாக ஆடையணிந்து புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது மேலாடையை மட்டும் அணிந்து பாடல்களை பாடி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

 

View this post on Instagram

 

Insomnia has me finding all these memories ?#London @natashaabhalla you are right … I’ve got to stop with this outfit ?

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on