இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்துள்ளீர்களா??

தல அஜித் நடிப்பில் வெளியான செம்ம மாஸ் கமேர்ஷியல் ஹிட் படமான தீனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதன்பின் ரமணா, கஜினி, 7ஆம் அறிவு உள்ளிட்ட பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை தனது இயக்கத்தின் மூலம் கொடுத்தார்.

அதிலும் 7ஆம் அறிவு படத்தின் ப்ளாக் பஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடிப்பது அப்போது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

இப்படங்களை தொடர்ந்து முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி எனும் மாபெரும் ஹிட் வசூல் படத்தை வழங்கினார்.

மேலும் மீண்டும் விஜய்யுடன் இணைந்து கத்தி, சர்கார் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தர்பார் எனும் மாஸ் படத்தை கொடுத்தார்.

தற்போது மீண்டும் விஜய்யுடன் நாங்காம் முறை இணைந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸின் திரையுலகை பயணத்தை பற்றி தெரியும், ஆனால் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இதுவரை நாம் பார்த்திருப்போமா.

இதோ புகைப்படங்களுடன்…