சீரியல் நாயகிகளில் பிரபலமானவர் ஆல்யா மானசா. பிரபல நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்த இவர் பின் சீரியல் பக்கம் வந்தார்.
ராஜா ராணி என்ற சீரியல் தான் நடித்தார், அதுவே அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆல்யா, ஆல்யா என்று புலம்பாத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.
நடிகையும் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமணத்திற்கு நடிகையின் பெற்றோர்கள் மத்தியில் சம்மதம் இல்லை.
அண்மையில் ஆல்யா-சஞ்சீவிற்கு பெண் குழந்தை பிறந்தது, ஐலா என்று குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிக்க வருவார் என்று பார்த்தால் ஒரு நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
விரைவில் தொலைக்காட்சியில் நான் வருகிறேன் எனவும் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
My come back in VIJAY TV with a dance performance Practice session is on Soon on television ?