காமெடி நடிகர் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா!!

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு.

ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

இவர் தற்போது கர்ணன், டிக்கிலோனா, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு ஒரு படத்திற்கு ஒரு நாளில் மட்டும் வாங்கும் சம்பளம் மட்டும் ரு.10 கோடி முதல் ரு.15 கோடி வரை என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு படத்திற்கு முழுமையாக சுமார் ரு.1 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் காமெடி நடிகர் யோகி பாபு.