பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் மல்யுத்த வீரருமான ‘The Rock’ அவர்களுக்கு கொரோனா தோற்று, அவரே வெளியிட்ட பதிவு.. வெளியான முக்கிய தகவல்

உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் Dwayne Johnson என்ற The Rock.

இவர் நடிகராக இருப்பது மட்டுமின்றி மல்யுத்த வீரராகவும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் இவர் தான் உலக அளவில் அதிகமாக வருமானம் இட்டும் நடிகர்களில் முதலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு இவரின் மனைவி மற்றும் இரு மகள்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்த பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.