பாபி சிம்ஹா, ரேஷ்மாவின் இரண்டு அழகிய குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?

பாபி சிம்ஹா, தமிழ் சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே நடிப்பில் அசத்தி மக்களை கவர்ந்தவர். சில படங்களே நடித்தாலும் பிலிம்பேர், தேசிய விருது, மாநில விருது என விருதுகளாக குவித்துள்ளார்.

2012ல் சினிமா பயணத்தை தொடங்கியவர் அதற்கு முன் குறும்படங்கள் நிறைய நடித்துள்ளார்.

2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. தற்போது இவரின் குடும்பத்தின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.