அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்!

தமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் அந்தந்த நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும்.

அந்த வகையில் தற்போது மிகவும் டாப் 3 இடத்தில் முன்னணியில் இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் தல அஜித்.

இவர்களுக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்றால் முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர் சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களை கூறலாம்.

இந்நிலையில் தமிழ் திரையுலக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் சில தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்ட நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களின் டாப் 10 லிஸ்ட் இதோ..

1. விஜய் : 55 கோடி

Profitable shares : பிகில் – 55 கோடி, மாஸ்டர் – 110 கோடி

2. ரஜினிகாந்த் : 60 கோடி

3. அஜித் : 45 கோடி

4. கமல் ஹாஸன் : 25 கோடி

5. சூர்யா : 25 கோடி

6. தனுஷ் : 17 கோடி

7. விக்ரம் : 10 கோடி

8. விஜய் சேதுபதி : 8.5 கோடி

9. கார்த்தி : 8 கோடி

10. சிவகார்த்திகேயன் : 8 கோடி

மேலும் இவை அனைத்தும் பிரபல முன்னணி தளத்தில் வெளிவந்தவை, அதனை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.