தன்னைத் தானே சூப்பர் மொடல் என கூறிக் கொள்ளும் மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.
தினந்தோறும் ஏதோவொறு விடயத்தில் சிக்கிக் கொண்டு நெட்டிசன்களிடம் சின்னபின்னமாகி விடுவார்.
அந்த வகையில் அவரது நடனத்தை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் வெளியிட்ட காட்சி வைரலாகி வருகிறது.