முதல் திருமணத்திற்கு முன்னர் மலேசியாவில் வனிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியை டான்ஸ் மாஸ்டர் கலா தொகுத்து வழங்கியுள்ளார்.
அதில், கலா மஸ்டர் வனிதாவின் திருமணம் குறித்து பேசுகின்றார்.
உடனே வெட்கப்பட்டு கொண்டு வனிதா முதல் காதல் பற்றி மனம் திறக்கின்றார். அப்படி இருந்த வனிதாவா இது என்று பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
தற்போது மூன்றாவது திருமணம் செய்திருக்கும் வனிதா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.