தமிழில் வெளியான நான் ஈ படத்தில் நானியின் நண்பனாக நடித்த நோயல் சீன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவர், நடிகையும் பாடகியுமான எஸ்தர் என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் நோயல் மற்றும் எஸ்தர் நோரன்ஹா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சட்ட ரிதியாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விகாகரத்து பெற்ற கையோடு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து நோயல் கொண்டுள்ளார் .
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அது மாத்திரம் இன்றி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆராம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.
View this post on Instagram
He totally nailed it! ?✌️ #BiggBossRapsong #NoelSean #TeamNoel #BiggBoss4Telugu #BiggBossTelugu4