வலுகட்டாயமாக நடிகருடன் நெருக்கம்-தனிமையை பகிர மிரட்டிய பட தயாரிப்பாளர்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை…

நடிகை சமீரா ரெட்டி அண்மைகாலமாக இன்ஸ்டாகிராமில் ஹாட்டான சென்சேசன் கொடுத்து வருகிறார். காரணம் தொடர்ந்து வெளிவரும் அவரின் புகைப்படங்கள் தான்.

ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். அதற்குப் பின்னர் அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த பேரும் புகழும் அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்தவர். பின் விஷால், ஆர்யா ஆகியோருடனும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் அவர் பெரியளவில் நடிக்கவில்லை.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தன்னை வலுக்கட்டாயமாக முத்தக்காட்சிகளில் நடிக்க வைப்பது, படுக்கைக்கு அழைப்பது என்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மிரட்டினார்கலாம்.

தற்போது இந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் நெருக்கமாக இல்லா விட்டால் இனி அவருடன் பட வாய்ப்பே கிடையாது என்றும் மிரட்டினார்கலாம்.

இப்படி சினிமாவில் திறமைகள் இருந்தும் ஆண் வர்க்கத்திற்கு அடிமையாக இருந்துதான் பொழப்பு நடத்த வேண்டிய சூழ்நிலைகள் தள்ளப்பட்டுள்ளனர் பல நடிகைகள். ஆனால் இச்செயல் எப்படத்தில் நடந்தது என்று அவர் கூறவில்லை.

தற்போது இரு குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தினை பார்த்தும் சினிமாவில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறாராம்.