சின்னத்திரையானாலும் வெள்ளித்திரையானாலும் நடிகைகளிம் மார்க்கெட் இறங்கியனால் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலக நேரிடும். அந்தவகையில் தொலைக்காட்சி தொடர்களும் இந்நிலையை தந்து வருகிறதாம்.
பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் பவானி பிரபல தொலைக்காட்சி சீரியல் சின்னத்தம்பி மூலம் ஒட்டுமொத்த இல்லத்தரசி ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை பவானி. சில ஆண்டுகளே நீடித்த திருமணம் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் பவானியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவரி தற்கொலை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார். தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் பவானி. இரண்டாம் திருமணம் பற்றி கூறுகையில் அவரின் உறவினர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவிருப்ப்பதாகவும் கூறினார். சில மாதங்களுக்கு முன் குளியளறையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இதையடுத்து தற்போது சீரியல்களும் படங்களும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் போட்டோஹுட் செய்ய ஆர்வமாக இருந்து வருகிறார்.
View this post on Instagram