பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா!

இந்திய திரையுலகில் மிகவும் முன்னணி நடிகரும் இந்திய அளவில் சிறந்த நடிகருமானவர் நடிகர் அமீர் கான்.

இவர் Yaadon Ki Baaraat எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின் Love Love Love, Dil, Deewana Mujh Sa Nahin என பல சூப்பர் ஹிட் படங்களை தனது நடிப்பின் மூலம் கொடுத்தவர் நடிகர் அமீர் கான்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்து வெளிவந்த டங்கல் படம் இந்திய திரையுலகிற்கே பெரும் மதிப்பை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் நடிகர் ஆமிர் கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1300 கோடியாம். மேலும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரன் எனும் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இவை அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.