இதுவரை தமிழில் வெளிவந்து, ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தற்போதெல்லாம் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய விஷயம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம். ஆம் ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை வைத்து தான் அப்படம் ஹிட்டா அல்லது பிளாப்பா என தற்போது ரிசல்ட் வருகிறது.

அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தல, அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.தானாகவே அவர்களின் ரசிகர்கள் முதல்நாளில் இருந்தே அதனை கவனித்து அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டை சமூக வலைதங்களில் தெரிவிக்க தொடங்கி விடுவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்றும் அப்படங்களின் பட்டியலையம் இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம்.

1. 2.0 = ரூ. 700 – 800 கோடி

2. பிகில் = ரூ. 300 கோடி

3. எந்திரன் = ரூ. 290 கோடி

4. கபாலி = ரூ. 286 கோடி

5. மெர்சல் = ரூ. 253 கோடி

6. சர்கார் = ரூ. 252 கோடி

7. ஐ = ரூ. 230 கோடி

8. பேட்ட = ரூ.220 கோடி

9. தர்பார் = ரூ. 200 கோடி

10. விஸ்வாசம் = ரூ. 180 கோடி

11. தெறி = ரூ. 156 கோடி

12. காலா = ரூ. 155 கோடி

13. சிவாஜி = ரூ. 150 கோடி

14. லிங்கா = ரூ. 133 கோடி

15. கத்தி = ரூ. 131 கோடி

16. காஞ்சனா 3 = ரூ. 130 கோடி

17. துப்பாக்கி = ரூ. 126 கோடி

18. சிங்கம் 2 = ரூ. 122 கோடி

19. விவேகம் = ரூ. 121 கோடி

20. வேதாளம் = ரூ. 118 கோடி

21. காஞ்சனா 2 = ரூ. 115 கோடி

22. பைரவா = ரூ. 115 கோடி

23. 24 = ரூ. 108 கோடி

24. விஸ்வரூபம் = ரூ. 108 கோடி

25. தசாவதாரம் = ரூ. 106 கோடி

26. 7ஆம் அறிவு = ரூ. 106 கோடி

27. சிங்கம் = ரூ. 104 கோடி

28. நேர்கொண்ட பார்வை = ரூ. 101 கோடி

29. கைதி = ரூ. 101 கோடி

மொத்தம் இதுவரை தமிழ் திரையுலகில் வெளிவந்த படங்களில் சுமார் 29 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.