ஈழத்து தர்ஷனை கொண்டாடும் ரசிகர்கள் : இணையத்தில் குவியும் மில்லியன் கணக்கான வாழ்த்துக்கள்

நடிகர் தர்ஷனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள பல தமிழ் குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமாகி செல்லப்பிள்ளையாக மாறிப் போனவர் நடிகர் தர்ஷன்.

எதையும் துணிச்சலாக பேசும் பண்பை கொண்ட தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் மிகச் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர் கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Happy Birthday Tharshan Anna! Today we celebrate you! May God bless you every day of your life, the world is a better place with YOU in it! We will support you now and forever! Enjoy your day! ❤️😊 P.S Hope you loved the cake 🎂 @bakery__of__love @tharshan_anna_ and myself were on a mission 24/7 😂😅❤️ for the past weeks 😆😍 . .FIlter Credit: @rb.filters . . #hbdtharshan #tharshanarmy #tharshanthiyagarajah #birthday #tamily #tamilsongs #tamilmovies #kollywood #tamilstatus #tamilbgm #tamilactress #thalapathy #thala #thankful #kavin #losliya #mugen #sandy #likeforlikes #likes #follow #followforfollowback #instagram #positivevibes #india #srilanka #biggboss #biggbosstamil #kamal

A post shared by ꧁༒•Tharshan Fan Base•༒꧂. ♾ (@tharshan.fan.base) on