நடிகை கல்யாணி தளபதி விஜய்யின் கண்ணுக்குள் நிலவு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் காசி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மலையாளம் மற்றும் தெலுங்கிலும் மிக பிரபலமான நடிகையாக வளம் வந்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த கருப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கும் தெலுங்கு இயக்குனரான சூர்யா கிரணுக்கும் 2010-ல் திருமணம் ஆனது, இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சூர்யா கிரண் விவாகரத்து அனாதை உறுதி செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாக்களில் இயக்குனராக பணியாற்றி வந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். தற்போது இந்த விவாகரத்தை சூர்யா கிரணும் உறுதி செய்துள்ளார்.