காமெடி கலைஞராக விஜய் தொலைக்காட்சியின் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர் மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு சப்பியன்ஸ், சிரிச்சா போச்சு, மற்றும் பல நிகழ்ச்சிகள் மூலம் நம்மை சிரிக்க வைத்து கொண்டிருந்தார் வடிவேல் பாலாஜி.
ஆனால் தீடீரென சென்ற வாரம், உடல் நலக் குறைவு காரணமாக வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். நடிகர் வடிவேல் பாலாஜியின் மரண செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
இவரின் மரணத்திற்கு பின்பு இவருடைய பல எமோஷனல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. இந்நிலையில் வடிவேல் பாலாஜி இறப்பதற்கு முன்பு கடைசியாக தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வீடியோ வெளிவந்துள்ளது.
நம் கண்களை கலங்க வைக்கும் வடிவேல் பாலாஜியின் கடைசி வீடியோ இதோ..