நடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவரும் கஸ்தூரி போன பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு சென்ற வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் பேசி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இவ்வாறு சர்ச்சைகள் ஒருபுறம் இவரை சூழ்ந்திருக்க அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது