இதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் அஜித்தின் ரேஸ் புகைப்படங்கள்

தல அஜித் தமிழ் சினிமாவின் ஒரு பெரிய முன்னணி நடிகர். இவரது படங்கள் வெளியீட்டின் போது நடக்கும் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்கும்.

படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமைப்பது, கார் ரேஸ் ஓட்டுவது என பல விஷயங்களில் ஆர்வம் வைத்துள்ளார் அஜித்..

இந்நிலையில் அவர் F1 ரேஸில் கலந்து கொண்டுள்ள அறிய புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…