ரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் – வீடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய்.

நடிகர் விஜய் இன்று, மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.

எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது ரசிகர்களால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தில் விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டார். கீழே விழுந்த ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக்கொடுத்துள்ளார் தளபதி விஜய் அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ…