பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை நித்தி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள Savyasachi படத்திலும் அறுமுக நடிகையாக நடித்தவர்.
இதையடுத்து தெலுங்கு பாலிவுட் என பல படங்களில் நடித்து வரும் நித்தி தற்போது தமிழில் ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி படத்தில் அறிமுக நடிகையாக நடித்து வருகிறார்.
தற்போது கொரானா என்பதால் படப்பிடிப்பினை தவிர்த்து வரும் நித்தி அகர்வால், சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கிடைக்கும் சமயம் போட்டோஹுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டும் வருவார். தற்போது அட்டை விளம்பரத்திற்காக அரைகுறை ஆடையில் வெறும் சட்டை மட்டும் அணிந்து பட்டன் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் மதுபாட்டிலுடன் ஒருவருடன் டேட்டிங் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
View this post on Instagram