கமல்ஹாசன் வெளியிட்ட உருக்கமான பதிவு! மனம் உருகவைத்த ஒரு நபர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக நாயகன் கமல் ஹாசன் ஆயத்தமாகி வந்த வேளையில் பாடும் நிலா என்றழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு சோகத்தை மையல் கொள்ள வைத்தது.

கமல் ஹாசனின் திறமைகள் குறித்தும் எஸ்.பி.பி பேட்டிகளில் பேசியுள்ளார். இது ஒருபக்கம் இருக்க மற்றொரு கலைஞரான மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று.

கமல் ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் வில்லனாகவும், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களிலும் இருவரும் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் இணைந்து நடித்த படம் தசாவதாரம்.

இந்நிலையில் நாகேஷை மறக்காமல் நடிகர் கமல் நினைவுகளை பதிவிட்டுள்ளார்.