பாஜக பொதுச்செயலாளருக்கு கொரொனா..!!

சீனாவில் இருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் பரவியுள்ள கொரொனா வைரஸால் உலகப் பொருளாதாரத்துடன் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொரொனா தொற்றினால் , அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 5,80,808 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 933 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராகவனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.