வடிவேலு பாலாஜி இவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டாரா என்று இன்னும் யாராலும் ஏற்க முடியவில்லை. செப்டம்பர் 10ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு விஜய் தொலைக்காட்சி பிரபலங்களுக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. எத்தனை வேடம், லட்சக்கணக்கான ஷோக்கள் என காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களை சிரிக்க வைத்தார்.
தற்போது இவரது நினைவுகளை பகிர்ந்து விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் ஒரு ஷோ நடத்தியுள்ளனர்.
அதில் மாகாபா ஆனந்த், புகழ், டிடி என பிரபலங்கள் அனைவரும் கதறி கதறி அழுகின்றனர்.
இதோ அந்த நிகழ்ச்சியின் புரொமோ,