வியாழக்கிழமை ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் TRP வருவது வழக்கம். அப்படி கடந்த வாரத்திற்கான விவரமும் வெளியாகியுள்ளது.
இதில் கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கு எந்த மாற்றமும் இல்லை என்றே கூறலாம். பாரதி கண்ணம்மா சீரியல்களில் டாப்பில் உள்ளது, முதல் இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியல் 2ம் இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 3ம் இடத்திலும் உள்ளது.
சீரியல்கள் வைத்து பார்க்கும் போது 3ம் இடத்தில் இருக்கும் சன் டிவி சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்த வாரம் இந்த ரேட்டிங்கில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.