சின்னத்திரை தான் இப்போது மக்களின் பெரிய பொழுதுபோக்காக உள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லை இதனால் சீரியல்கள் தான் பெரிய வரவேற்பை பெறுகிறது.
தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும்.
இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது, இதுவரை குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடவே இல்லை.
தற்போது அவர் தனது கணவர், மகன், மகள் என தனது குடும்பத்துடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,