நடிகர் கமல்ஹாசன் தனது பெற்றோர்களுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்!!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு நாடுமுழுவதும் ரசிகர்கள் உண்டு.

இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.

அதனை தொடர்ந்து இவர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார், கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் 232 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் தனது பெற்றோர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்