சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி அண்மையில் படு பயங்கர மார்டன் உடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இது குறித்த காணொளிகள் வைரலாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு அறிவுரை கூறும் விதமாக கருத்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது எந்த ஒரு ஓவர் மேக்கப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.