தியேட்டர்களை 50 சதவீத இருக்கைகளுடன் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுட திறக்கலாம் என அரசு ஊரடங்கு தளர்வில் அறிவித்ததையிட்டி மாஸ்டர் படத்தின் ரிலீஸ் எப்போது என ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் காத்திருக்கும் நேரம் இது.
தொலைக்காட்சிகள் இப்போது சீரியல் போட்டிகளுக்கு நடுவே திரைப்படங்களும் போட்டி போட்டு ஒளிபரப்பப்படுகின்றன. அதிலும் ஸ்டார் ஹீரோக்களின் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதுண்டு.
விஜய்யின் படங்கள் பண்டிகளை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஒளிபரப்படுகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டிவியில் ஒளிப்பரப்பட்ட விஜய் படங்களின் எண்ணிக்கை 200லிருந்து செப்டம்பர் மாதத்தில் 230 ஆக உயர்ந்துள்ளதாம்.
- ஜெயா – 93
- சன் – 69
- விஜய் 0 21
- ஜீ தமிழ் – 12
- கலைஞர் – 13