ரம்யா பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்.
இவர் தனது இசை திறமை மூலம் தமிழில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஹிட்டான பாடல்கள் அதிகம்.
2019ம் ஆண்டு இவர் சத்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிம்பிளாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.
ஜுலை 2020 இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரம்யா முதன்முதலாக தனது 3 வயது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதோடு அந்த குழந்தை பாடவும் செய்கிறது, இதோ அந்த வீடியோ,
View this post on Instagram