ரோபோ ஷங்கர் மகளா இது

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மகள் என்ற அடையாளத்துடன் விஜய்யின் பிகில் படத்தில் நடித்தவர் இந்திரஜா.

அப்படத்திற்கு பிறகு என்ன படம் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது.

இதனால் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் தனது உடல் எடை குறைப்பது, சில போட்டோ ஷுட்கள் எடுப்பது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் எடுத்த ஒரு போட்டோ ஷுட் மக்களிடம் வைரலாக பேசப்படுகிறது. பெண்களை நாசமாக்கும் வேலைகள் கடந்த சில வருடங்களாக அதிகம் நடக்கிறது.

அதைப்பற்றி பேசும் வகையில் அவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். சுயம் என்பது ஒருமை ஆனால் ஒரு பெண்ணுக்கு என நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். இதோ அவரது பதிவுகள்,