பிக்பாஸ் குறித்த வதந்தி…?

நாளை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதில் நடிகை காயத்ரி கலந்து கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதை மறுத்துள்ளார் அவர்.

பிரபல விஜய் டிவியின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நான்காவது முறையாக தொகுத்து வழங்குகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து உள்ளனர் என்ற பெரும் கேள்வி எழுந்த நிலையில் காயத்திர் தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் கையில் பாப்கான் வைத்து நிகழ்ச்சியைப் பார்க்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.