இவ் உலகை விட்டு சென்ற நடிகர் சிரஞ்சீவியின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றது-

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார்.

இவருக்கும் நடிகை மேக்னா ராஜிற்கும் கடந்த 2008ம் ஆண்டு படு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. சந்தோஷமாக அவர்கள் வாழ திடீரென இவ்வருடம் ஜுன் 7ம் தேதி சிரஞ்சீவி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு தற்போது வளைகாப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றவுள்ளது.

இதோ அதன் புகைப்படங்கள்..