விஜய் மில்டன் இயக்கத்தில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவான படம் தான் கோலி சோடா.
சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் முக்கியமான நடிகர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நல்ல கதைக்களத்தால் வெற்றி பெற்றது.
ஆம் இப்படத்தில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளாக நடித்திருந்தவர்கள், கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி மற்றும் சாந்தினி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த இளம் நடிகை சாந்தினி தற்போது ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இதோ நீங்களே பாருங்கள்…