இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டி என்றால் அது ஐ.பி.எல் தான், வருடாவருடம் நடைபெறும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு.
இதில் சென்னைக்காக ஆடும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ் நாடு மட்டுமின்றி இந்திய அளவில் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறாரகள். மேலும் இதன் அம்பாசிடராக தளபதி விஜய் அப்போது இருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அப்போது சென்னை அணியின் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு கை காட்டிக்கொண்டே நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
அப்போது நடைபெற்ற இந்த நிகழ்வு வீடியோவாக தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
Thalapathy entry in to Chepauk Stadium with that Majectic Walk !🔥😎 #Masterpic.twitter.com/lNH3q0MCCw
— #MASTER (@MasterMovieoffl) October 3, 2020