7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை வெளிவராத அறிய வீடியோ.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் 7ஆம் அறிவு.

இப்படத்தில் போதி தர்மர் கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் சூர்யா நடித்த போதி தர்மர் கதாபாத்திரத்தில் அவர் பல விதமான சண்டை பயிற்சிகளை காட்சிகளாக பிரதிபலித்திருந்தார்.

அதில் ஒன்றாக அறிய வீடியோ ஒன்றை 7ஆம் அறிவு படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது வெளியாகியுள்ளது.

இதோ..