உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ஆம் சீசன் தற்போது மிகவும் பிரமாண்டமாக துவங்கியுள்ளது.
இதில் ரியோ ராஜ், சனம் ஷெட்டி, நடிகை ரேகா, அனிதா சம்பத், வேல் முருகன், மாடல் பாலா, உள்ளிட்ட இதுவரை 14 பேர் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் 15 வது போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி வந்துள்ளார். இவர் செம்ம ஸ்ட்ரிட் என்று அவரே சொல்லிக்கொண்டார்.