தமிழில் 7ஜி ரெயின்போ காலணி, கோவில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்க வந்தவர் சோனியா அகர்வால்.
இப்போதும் இவர் உடலை பிட்டாக வைத்து படங்களில் நடித்து வருகிறார். ஒருசில இயக்குனர்கள் அம்மா வேடத்தில் நடிக்க இவரை கேட்டுள்ளார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில் இவர் பேசும்போது, நான், திரிஷா, நயன்தாரா எல்லாம் ஒரே வயதுடையவர்கள் தான், 81, 82களில் பிறந்திருக்கிறோம்.
என்னை அம்மா வேடத்தில் நடிக்க கேட்பவர்கள் நயன்தாராவிடம் போய் கேளுங்கள், அம்மா வேடத்தில் நடிக்க. நான் பிட்டாக இல்லை என்றால் கேட்கலாம், என் உடலமைப்பை நான் பிட்டாக தான் வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.