நடிகை சமந்தாவின் பெற்றோர்களை பார்த்துள்ளீர்களா?

நடிகை சமந்தா தன் உழைப்பாலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.

முதலில் மாடலிங் பின் படங்கள், இப்போது சொந்த தொழில்கள் சில என அடுத்தடுத்து அவர் எதையாவது புதிதாக செய்து கொண்டே இருக்கிறார்.

ஹைதராபாத்தில் இப்போது தனது கணவருடன் செட்டில் ஆகி நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அவர் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதுவரை யாரும் பார்க்காத அந்த புகைப்படம் இதோ,