நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.குறிப்பாக சென்ற வருடம் வெளியான கைதி திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.
அதனை தொடர்ந்து இவர் ரெமோ திரைப்படத்தை இயக்கிய பாக்கியராஜ் இயக்கத்தில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.
மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் நடிகை ரஷ்மிகாவுடன் படக்குழுவினரும் உள்ளனர்.
இது குறித்த அவர் வெளியிட்ட பதிவு, இதோ..
And it’s a wrap!! From the day we heard the idea three years back till today, the story continues to excite us. It’s one of my biggest productions so far. I thank the entire team for slogging it through and giving their best. #Sulthan pic.twitter.com/MUAinSYy4T
— Actor Karthi (@Karthi_Offl) October 8, 2020