நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாக A1, தில்லுக்கு துட்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தன. பின்னர் சந்தானம் டகால்டி, பிஸ்கோத், டிக்கிலோனா ஆகிய படங்களிலும் இணைந்திருந்தார்.
ஆனால் கொரோனா ஊரடங்கு, தியேட்டர் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் ஆகிய காரணங்களால் இப்படத்தின் வேலைகளும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சந்தானம் மீண்டும் A1 படத்தின் இயக்குனருடன் இணைந்துள்ளாராம்.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக செம போத ஆகாத படத்தின் ஹீரோயின் அனைகா சோட்டி நடிக்கிறாராம்.