பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் பட்ட கஷ்டத்தினையும், அவமானத்தையும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாலா தங்களது வாழ்வில் நடந்த கஷ்டத்தினை கூறி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளார்.
தனது பெற்றோர்கள் தான் அனுபவித்த கொடுமையை கண்ணீருடன் கூறினார். ஒரு குழந்தையை பெற்று வளர்க்க முடியலைனா அப்பறம் எதற்கு பெத்தீர்கள்? என்று கேள்வியை வைத்துள்ளார்.