பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் நடிகை சித்ரா.
இவருக்கு கதிர் என்ற வேடத்தில் நடிக்கும் குமரனுக்கு காட்டப்படும் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு.
சித்ராவுக்கு அண்மையில் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது, பின் திருமணம் எப்போது என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் @chithuVj என அவரது இன்ஸ்டா பக்க பெயர் இருந்த நிலையில் தற்போது chitra.kamaraj_vj/ என மாற்றியுள்ளார்.