நடிகர்கள் கதைக்காக பெண் வேடம் போட்டு நடிப்பதை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அப்படி ரொம்பவே பிரபலம் என்றால் கமல்ஹாசன் போட்ட அவ்வை சண்முகி வேடத்தை கூறலாம்.
இப்போது நீங்கள் ஒரு பெண் பிரபலத்தின் புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கே ஷாக்காக இருக்கும்.
இவர் ஒரு நடிகர், அதையும் தாண்டி இப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் பிரபலம். அவர் வேறுயாரும் இல்லை மக்களே சுரேஷ் சக்ரவர்த்தி தான்.
அவர் தான் ஒரு படத்திற்காக பெண் வேடம் போட்டு நடித்துள்ளார்.