நீங்கள் பார்த்திராத தல அஜித்,ஷாலினியின் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவின் காதல் திருமண ஜோடிகளிள் ரசிகர்களால் மறக்க முடியாதவர்கள் அஜித், ஷாலினி – சூர்யா, ஜோதிகா தான்.

அதே போல் திரையுலகில் காதலிக்கும் சில நடிகர் நடிகைகளுக்கும் திருமணம் செய்து கொண்டாலும் அதன்பின் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விடுகிறார்கள்.

ஆனால் தமிழ் திரையுலகில் இத்தனை வருடங்கள் ஆனாலும் காதலித்து திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி தான்.

இந்நிலையில் இதுவரை நீங்கள் பார்த்திராத தல அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவயகியுள்ளது.