அனிருத் பிறந்த நாள்…common DP –ஐ ரிலீஸ் செய்த கீர்த்தி சுரேஷ் !

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வருகிறது.

எனவே அவரது ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் அதைப் பெரிய அளவில் கொண்டாடிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அனிருத்தின் ரசிகர்கள் Common Dp –ஐ உருவாக்கியுள்ளனர்.
இந்த டிபி-ஐ கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சினிமாப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.