உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் நேற்றைய நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், நடிகர் கமல் 16 போட்டியாளர்களையும் கேள்வி எழுப்பியும் வந்தார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது, அதில் ரியோ ராஜ் நடிகை ரேகாவை கலாய்த்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day7 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/wjL00qnQN0
— Vijay Television (@vijaytelevision) October 11, 2020